"உனக்கு விரோதமாய் எழும்பும்
உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய
அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்..."
"கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்,
நீ கீழாகாமல் மேலாவாய்."
உபாகமம் 28:7, 14